athanai1

vijay tv, athanaikum asaipadu, sadhguru, isha, yoga, meditation, kriya, q&a, isha kriya, shambavi
VIJAY TVல் அத்தனைக்கும் ஆசைப்படு

‘காசி’ என்று சொன்னவுடனேயே சிலருக்கு கங்கை ஞாபகத்திற்கு வரும்; சிலருக்கு காசி விஷ்வநாதர் ஞாபகத்திற்கு வருவார்; ஆனால், காசி என்கிற நகரமே ஒரு யந்திரமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?!

காசியின் வரலாறையும் காசியின் ரகசியங்களையும் சத்குருவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஸ்டார் விஜய் டிவியில் சத்குருவின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ – காசியின் ரகசியங்களைத் தாங்கியபடி!

இந்த வாரம்

யோகா செய்தால் கோவிலுக்கு போக வேண்டாம் என்று சொல்லும் சத்குரு காசியைப் பற்றி மிக உயர்வாகச் சொல்கிறார். குழப்பமாக இருக்கிறதா?

சத்குருவுடைய பதிலைக் கேட்க, இந்த வாரத் தொடரைத் தவறாமல் பாருங்கள். ஞாயிறு காலை 9 மணிக்கு விஜய் டிவியில் சத்குருவின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’

இதுவரை…
VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 2

சத்குரு அவர்கள் காசி நகரம் சென்று அங்கு நிலவும் சக்தி நிலையையும் அதன் பின்னாலிருந்து செயல்படும் தொழில்நுட்பத்தையும் உள்ளுணர்வால் உணர்ந்து வெளிப்படுத்த, இதோ உங்கள் திரையில், காசியின் ரகசியங்கள் அம்பலமாகின்றன!

VIJAY TV – அத்தனைக்கும் ஆசைப்படு – பாகம் 1

‘காசிக்குப் போறேன்’ என்று நீங்கள் சொல்லியவுடன், ‘ஏன் என்னாச்சு…?’ ‘அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு…’, ‘ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா?’ என விமர்சனக் கேள்விகள் காத்திருக்கும். உண்மையில் ‘காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்ட இடமல்ல, வாழ்வை ஆழமாக உணருவதற்காக’ எனும் உண்மையை உணர்த்துகிறது இந்தத் தொடர்.