ஆறுமுகனின் அதிசய சக்தியை சத்குரு உணர்ந்தபோது…

ஒரே உடலில் 6 பேர் இணைந்த நிகழ்வான ஆறுமுகப் பெருமானின் அவதாரத்தைப் பற்றி விளக்கும் சத்குரு, நின்றநிலையில் உடல்துறந்த யோகியான முருகனின் சக்தியை தான் உணர்ந்த இடம் பற்றியும் விளக்குகிறார். சண்முகலிங்கம் எனப்படும் கல் எத்தகைய சக்திவாய்ந்தது என்பதை கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert