அபானா, பிராணா & சமானா… வாயுக்களின் முக்கியத்துவங்கள்!

VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் – பகுதி 11

பஞ்சபூதங்களில் வாயுவைப் பற்றி பேசும்போது, அதன் சூட்சும தன்மைகளை சத்குரு விளக்குகிறார். விஜய் டிவியில் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில் அபானா, பிராணா மற்றும் சமானா வாயுக்கள் குறித்தும், ஐந்து வகை நெருப்புகள் பற்றியும் விளக்கிப்பேசுகிறார் சத்குரு! தொடர்ந்து, மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் இதுகுறித்து சத்குரு பேசிய சில சுவாரஸ்ய பதிவுகளை தொகுத்தளிக்கிறார்.

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.



இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert