ஆன்மீகத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து வரும் அரசியல் தலைவரான திரு.தொல் திருமாவளவன் அவர்கள் ஈஷா யோக மையம் வருகை தந்து, யோகா வகுப்புகளில் பங்கெடுத்ததோடு, சத்குருவுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். ஆன்மீகத்தை வகைப்படுத்துவது குறித்த அவரின் கேள்விக்கு, ஆன்மீகத்தை நான்கு வகையாகப் பிரிப்பதற்கான காரணத்தை கூறி, சத்குரு விளக்குகிறார்!

ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert