பல நரம்புகள் உள்ளங்கைகளில் முடிவுறுவதால், உங்கள் உள்ளங்கைகள் மிக நுண்ணிய உணர்வோடு இருக்கின்றன. அவற்றை ஒன்றாக சேர்த்து நமஸ்காரம் செய்யும்போது, அது உங்கள் உடல் இரசாயனத்தில் மாற்றம் உண்டுசெய்து, அன்பு உருவாக வழிசெய்கிறது.

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா