நாத யோகா - சப்தம் அல்லது அதிர்வை ஆதாரமாகக் கொண்ட யோகா. உள்நிலையில் சந்தோஷத்தை உண்டு செய்யும் சப்தங்களை உச்சரித்து, நம் இயல்பிலேயே நாம் சந்தோஷமாக இருக்க வழி செய்கிறது.

குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா