நாட்டிய கலைஞரான திருமதி அனிதா ரத்னம் அவர்கள், சிவன் ஆடுவதாக கூறும் 'ஆனந்த தாண்டவம்' எனும் நடனம் குறித்து சத்குருவிடம் கேள்வி எழுப்பினார். ஆனந்த தாண்டவம் எனும் சொல்லாடலுக்கு ஒரு புதிய கோணத்தில் விளக்கத்தை வழங்கியுள்ளார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.