ஐவகை வாயுக்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் – பகுதி 10

நாம் சுவாசிக்கும் பிராண வாயு பற்றி மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும்! ஆனால், உடலில் மொத்தம் ஐந்து வகையான வாயுக்கள் செயல்படுவதையும், அதன் முக்கியத்துவங்கள் என்ன என்பதையும் சத்குரு இங்கே விளக்குகிறார். விஜய் டிவி – ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில், உடலில் செயல்படும் ஐவகை வாயுக்களை ஆளுமைக்கு கொண்டுவருதற்கான கருவிகள் குறித்தும் பேசுகிறார்!

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert