ஆகாய சக்தியை கிரகித்தால் என்னென்ன உணர முடியும்?

VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் – பகுதி 2

ஆகாய சக்தியுடன் தொடர்பு ஏற்படும்போது எவற்றையெல்லாம் உணரமுடியும் என்பதை சத்குரு சொல்லும்போது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் தொழிற்நுட்ப வளர்ச்சியினால் ஆகாய சக்தியில் ஏற்பட்டுள்ள இடையூறு வருத்தத்தையும் தருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவு, ஆகாய சக்தியின் பல சூட்சுமங்களை கட்டவிழ்க்கிறது.

ஆசிரியர்:

  • பஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.
  • சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ‘சத்குரு தமிழ்’ YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press ConvertLeave a Reply