சத்குரு ஸ்பாட் – அறிமுகம்

சத்குரு ஸ்பாட், Sadhguru Spot

About Sadhguru Spot

இமாலயத்தில் மலையேற்றமோ, கலிபோர்னியாவில் உயர்மட்ட மாநாடோ, இந்திய கிராமத்தில் ஒரு மரம் நடுவிழாவோ, தான் எங்கிருந்தாலும் ஒவ்வொரு புதனன்றும் தவறாமல் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறார் சத்குரு.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தன் வாழ்வின் முக்கிய தருணத்திலிருந்து, தன் பயணத்திலிருந்து, தன் அனுபவத்திலிருந்து என அத்தனையையும் ஒரே இடத்தில் அள்ளிக் கொடுக்கிறார். படிக்கத் தவறாதீர்கள்!