ஆசீர்வாதமும் சாபமும் இருப்பது உண்மையா?

முனிவர்கள் சாபம் கொடுத்த பல நிகழ்வுகளை நமது இதிகாசங்களில் பார்க்கிறோம். அதேநேரம், சக்திவாய்ந்த மனிதர்களிடம் ஆசி பெறுவதன் மகத்துவத்தையும் நாம் உணர்ந்துள்ளோம். ‘ஆசீர்வாதம்-சாபம்’ இந்த இரண்டையுமே ஒருவர் மற்றவருக்கு வழங்கமுடியுமா? சாபம் கொடுக்கும் மனநிலை ஏன் வருகிறது? சக்திவாய்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய பக்குவம் என்ன? கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசைப்பாடகி திருமதி.நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் சத்குருவிடம் கலந்துரையாடுகையில் இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert