"நான் ஆன்மீகத் தேடுதலில் இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு, பலர் இன்று சமுதாயம் கற்றுத் தந்த மூடநம்பிக்கைகளையும், வேடிக்கையான சில நடைமுறைகளையும் பின்பற்றுவது வழக்கமாகிவிட்டது. உண்மையில் ஆன்மீகத் தேடல் என்றால் என்ன? எத்தனை வகையான தேடல்கள் உள்ளன? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாக அமைகிறது சத்குருவின் இந்த வீடியோ!