• 1000x600

  ராசி பார்த்து யோசிப்பவர்களுக்கு…

 • 1000x600

  ஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா?

 • 1000x600

  கோடை மழைக்கு இதமாக சூப் ரெடி!

 • 1000x600

  நினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

 • IMG_3126 1000x600

  பூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி!

 • 1-20180514_CHI_0262-e (1)

  ஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை

 • bigstock-King-On-The-Throne-And-His-Ret-235402051 1000x600

  கனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்!

 • 1000x600

  கடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்!

சமீபத்திய பதிவு

1000x600

ராசி பார்த்து யோசிப்பவர்களுக்கு…

சனி பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ஏழரை, செவ்வாய் தோசம் என தங்கள் தோல்விக்கு கிரகங்களை காரணம் சொல்லி காலம் கடத்துபவர்கள் இங்கே ஏராளம். ஜோதிடத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களின் அறியாமையை வாய்விட்டு சிரிக்கவைக்கும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் மூலம் இடித்துரைக்கும் சத்குரு, நம் விதியை நம் கையில் முழுமையாய் எடுப்பதற்கான வழியை விளக்குகிறார் சத்குரு.

1000x600

ஆதியோகிக்கு முன்னதாக எவருமே உண்மையை உணரவில்லையா?

ஆதியோகி வாழ்ந்த காலத்தில் சமூகநிலை எப்படிப்பட்டதாய் இருந்தது, அவருக்கு முன்பாக தன்னை உணர்ந்தவர்கள் இருந்தார்களா, அப்படி இருந்திருந்தால் ஆதியோகி மட்டும் ஏன் கொண்டாடப்படுகிறார்… இப்படி பல கேள்விகளுக்கு விடையாய் சத்குருவின் இந்த உரை அமைகிறது!

1000x600

நினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

நினைப்பதெல்லாம் ஈடேற வேண்டுமென்றால் ஒருவர் தன் மனதையும் எண்ணத்தையும் எப்படி கையாள வேண்டுமென்று கூறும் சத்குரு, நம் எண்ணங்களின் சக்தி எத்தகையது என்பதை சங்கரன்பிள்ளை கதையுடன் விளக்குகிறார்!

IMG_3126 1000x600

பூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி!

பூச்சிக்கொல்லிகளினால் விவசாயிகள் மாண்டுவரும் நிலையில் பூச்சிக்கொல்லியின் பாதிப்பினால் இரசாயன விவசாயத்தை புறக்கணித்து இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஒரு விவசாயியின் அனுபவப் பகிர்வு கள்ளிப்பட்டி கலைவாணியின் கொங்கு தமிழ் கமெண்ட்களுடன் இங்கே!

1-20180514_CHI_0262-e (1)

ஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், பிரபல மருத்துவ அறிவியல் அறிஞர்களுடன் சமீபத்தில் தான் கலந்துகொண்ட “நினைவாற்றல் விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை” என்ற தலைப்பில் நிகழ்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலிருந்து ஒரு வீடியோ பதிவை நம்முடன் சத்குரு பகிர்கிறார். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் சேன்டர்ஸ் அரங்கத்தில் கடந்த மே 14 அன்று நிகழ்ந்த இந்நிகழ்வின் சில புகைப்பட பதிவுகள் உங்களுக்காக!

bigstock-King-On-The-Throne-And-His-Ret-235402051 1000x600

கனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்!

சிலர் நல்ல செய்தியைக் கூட தன் முகபாவனையாலும் சொல்லும் விதத்தினாலும் குதூகலமில்லாமல் செய்துவிடுவர்; சிலரோ கெட்ட செய்தியைக் கூட கேட்பவரை அதிகம் பாதிக்காதவண்ணம் கூறிச் செல்வர். சொல்லும் விதத்தில் இருக்கும் சூட்சுமம் பற்றி சத்குரு சொன்ன ஒரு குட்டிக் கதை இங்கே!

1000x600

கடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்!

கடுக்காய் எனும் அற்புத மூலிகையை அன்றாடம் உட்கொன்டு, வயோதிகம் தாண்டியும் இளமைத் துடிப்போடு ஆரோக்கியமாக வாழும் வழிமுறைகளை உமையாள் பாட்டியிடம் கேட்டறியலாம் வாங்க!