7 ஜென்மங்கள் இருப்பது உண்மையா?

ஒருவருக்கு ஏழு ஜென்மங்கள் உண்டு என்ற ஒரு கருத்து பொதுவாக பேசப்படும் விஷயமாக இருந்தாலும், சிலர் அதனை நம்புகிறார்கள்; பலர் அதனை மறுக்கிறார்கள். எது உண்மை என்பதை எப்படி அறிந்துகொள்வது. ஆம், இதே கேள்வியை இந்த வீடியோவில் திருமதி.பூர்ணிமா பாக்கியராஜ் அவர்கள் சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு அளிக்கும் பதில் உண்மையை தெளிவாக்குகிறதா? வீடியோவைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்!

ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert