2016ன் டாப் பதிவுகள் – ரீப்ளே

2016n-top-pathivugal-replay

ஈஷா தமிழ் இணையதள வாசகர்கள் அதிகம் வாசித்த, பார்த்த 2016 ஆம் வருடத்திற்கான டாப் பதிவுகள், குருவாசகம் மற்றும் வீடியோக்கள்… ஒரு ரீப்ளே இங்கே…

வலைப் பதிவுகள்

வீட்டில் குழந்தை உள்ளதா… நிச்சயம் இதைப் படியுங்கள்!

veettil-kuzhanthai-ullatha-nichayam-ithai-padiyungal

குழந்தை வளர அதற்கு அறிவுரை வழங்க வேண்டுமா அல்லது வளர்க்கும் பெற்றோர் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமா? சத்குருவின் மாறுபட்ட பார்வையில் குழந்தை வளர்ப்பு குறித்த சில கருத்துக்கள் உங்களுக்காக…

நான்கு துறவிகளின் மௌனம் எப்படி கலைந்தது?

nangu-thuravigalin-maunam-eppadi-kalainthathu

மௌன விரதம் இருப்பதை தன் வாழ்நாளில் பலரால் நினைத்துக்கூடப் பார்க்கமுடிவதில்லை! வாய்திறந்து பேசாவிட்டாலும் மனம் சதாசர்வ காலமும் எதையாவது உள்ளுக்குள் கதைத்தபடிதான் இருக்கிறது. இந்த ஜென் துறவிகள் மௌனவிரதம் இருந்த கதையும் அதுபோலத்தான்! தொடர்ந்து படித்து கதைக்கான சத்குருவின் விளக்கத்தையும் அறியுங்கள்!

அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிரும்!

angam-kulirnthal-lingam-kulirum

பலர் சொல்லி கேட்டதுண்டு, ஆனால் ஆராய்ந்து பார்த்ததில்லை… இதன் பொருள் என்ன? எதற்காக இப்படி சொல்கிறார்கள்? உண்மையில் அங்கம் குளிர்ந்தால் லிங்கம் குளிருமா? தெரிந்துகொள்வோம்…

வீடியோ

அதிகாலையில் எழுந்திரிக்க சில வழிமுறைகள்

காமம் – நல்லதா? கெட்டதா?

நம்மிடம் கவனிக்க வேண்டிய நான்கு தன்மைகள்!

குருவாசகம்

vegamaga

nan-periyavan

maram
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert