2016

வர்தா புயல் - நாட்டு மரங்களை நடவேண்டிய நேரமிது! , Vardah puyal - nattu marangalai nadavendiya neramithu

வர்தா புயல் – நாட்டு மரங்களை நடவேண்டிய நேரமிது!

விவசாயத்தில் மட்டுமல்லாது நம் சாலையோரங்களிலும் தெருக்களிலும் நம் மண்ணிற்கு ஏற்ற நாட்டு விதைகளை நடுவதன்மூலம், இயற்கை பாதிப்புகளை எதிர்த்துநிற்கும் திறனை அவை பெறுகின்றன.

மார்கழி மாதத்தில் புதிய முயற்சிகள் துவங்கக்கூடாது, ஏன்?, Margazhi mathathil puthiya muyarchigal thuvangakkoodathu yen

மார்கழி மாதத்தில் புதிய முயற்சிகள் துவங்கக்கூடாது, ஏன்?

மார்கழி மாதத்தை சிலர் ‘பீடை மாதம்’ என்று சொல்லி புறந்தள்ளப் பார்க்கும் நிலை ஒருபுறம் இருந்தாலும், பலவித ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற மாதமாகவும் மார்கழி பார்க்கப்படுகிறது. இதெற்கெல்லாம் ஏதும் காரணம் உண்டா? நிச்சயம் உண்டு! சத்குருவின் விளக்கம் இந்த வீடியோவில்!

puthandil-vazhkaiyai-anuguvathu-eppadi

புத்தாண்டில் வாழ்க்கையை எப்படி அணுகுவது?

ஒவ்வொரு புத்தாண்டன்றும் நாம் உறுதிமொழி எடுப்பது வழக்கம்தான். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது காற்றில் கரைந்து போன வார்த்தையாகத்தான் இருந்திருக்கிறது. அப்படியென்றால் நமக்கு மனோபலம் இல்லையா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்? தெரிந்துகொள்வோம்…

புதிதாய் வாழ்க்கையைத் துவங்கிடுங்கள்

புதிதாய் வாழ்க்கையைத் துவங்கிடுங்கள்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்தப் பருவத்தில் பூமியில் நடக்கும் மிகப்பெரிய மாற்றங்கள் குறித்தும், அதைப் பயன்படுத்தி நாமும் பழைய தோலுதிர்த்து புதிதாய் வாழ்க்கையைத் துவங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கூறியுள்ளார். அதோடு வீடியோ மூலம்…

புயலின் நடுவேயும் நிலைகொண்ட தேவியின் அருள், Puyalin naduveyum nilaikonda deviyin arul

புயலின் நடுவேயும் நிலைகொண்ட தேவியின் அருள்

2015 டிசம்பர் சென்னை வெள்ளமும் 2016 டிசம்பர் வர்தா புயலும் சென்னையில் வாழ்ந்த அனைவருக்கும் சோதனை காலம். அந்த காலங்களிலும் தேவியின் அருள் எங்கள் வாழ்வை பாதுகாத்த நிகழ்வுகள் நெகிழ்ச்சிக்குரியவை. எங்கள் வீட்டில் நாங்கள் பொக்கிஷமாய் போற்றி வணங்கும் தேவி யந்திரத்தின் மகிமையை பகிர்ந்து கொள்கிறேன் – எங்கள் வாழ்க்கை அனுபவமாய்…

ஈஷாவில் நான்கு வகையான யோக வழிமுறைகள்..., Ishavil nangu vagaiyana yoga vazhimuraigal

ஈஷாவில் நான்கு வகையான யோக வழிமுறைகள்…

ஒருவரை தன்னை உணரச் செய்வதே ஈஷாவின் நோக்கமா? என்ற கேள்வியை சத்குருவிடம் பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் கேட்டபோது, ஈஷாவில் வழங்கப்படும் நான்கு வகையான யோக வழிமுறைகளை எடுத்துரைத்து, அதற்கான காரணங்களையும் விவரிக்கிறார் சத்குரு!

2016n-top-pathivugal-replay

2016ன் டாப் பதிவுகள் – ரீப்ளே

ஈஷா தமிழ் இணையதள வாசகர்கள் அதிகம் வாசித்த, பார்த்த 2016 ஆம் வருடத்திற்கான டாப் பதிவுகள், குருவாசகம் மற்றும் வீடியோக்கள்… ஒரு ரீப்ளே இங்கே…