2015ன் டாப் பதிவுகள் – ரீப்ளே

2015n-top-pathivugal-replay

ஈஷா தமிழ் இணையதள வாசகர்கள் அதிகம் வாசித்த, பார்த்த 2015 ஆம் வருடத்திற்கான டாப் பதிவுகள் மற்றும் வீடியோக்கள்… ஒரு ரீப்ளே இங்கே…

வலைப் பதிவுகள்

மார்கழி – செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை!

மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் பெண்கள் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் போன்றவைதான். இவையெல்லாம் ஏன் இப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? – தெளிவுபடுத்துகிறது இக்கட்டுரை.

ஏழரை சனி இருந்தால் என்ன செய்யலாம்?

சத்குரு, ஏழரை சனி வந்தால் துன்பம் நேரும் என்று கூறுகிறார்களே, அந்தப் பரிகாரம் செய்யுங்கள், இந்தப் பாடலை ஒன்பது தடவை உச்சரியுங்கள் என்றெல்லாம் கூறுகிறார்களே? இதற்கு உங்கள் பதில் என்ன?

வெள்ளிக்கிழமை நகம் வெட்டக்கூடாதா?

வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக் கூடாது, தலை சீவக்கூடாது என்று நம் வீட்டின் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது வெறும் போதனையா அல்லது இதற்கு ஏதேனும் கலாச்சாரப் பின்னணி உள்ளதா? இதை சத்குருவிடம் கேட்டபோது…

வீடியோ

குருவாசகம்

1826

1774

1688
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert