யோகா/தியானம்

யோகாசனம் - சில அடிப்படை விளக்கங்கள், Yogasanam - sila adippadai vilakkangal

யோகாசனம் – சில அடிப்படை விளக்கங்கள்

ஆசனப் பயிற்சியின் நோக்கம் உடல்நலம் அடைவது மட்டுமே அல்ல என்றாலும் பயிற்சி மேற்கொள்பவர் பல விதங்களில் உடல்நலம் அடைகிறார், பல நோய்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்கிறார். இப்படி உடல் அளவிலும் மன அளவிலும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் கிடைக்கின்றன. மகிழ்ச்சி, அமைதி, உடல் ஆரோக்கியம் போன்றவை கிடைக்கின்றன.

இந்தியரை காட்டிலும் வெளிநாட்டினர் யோகாவை அதிகம் வரவேற்பது ஏன்? , Indiarai kattilum velinattinar yogavai athigam varaverpathu yen

இந்தியரை காட்டிலும் வெளிநாட்டினர் யோகாவை அதிகம் வரவேற்பது ஏன்?

வெளிநாட்டினர் யோகப்பயிற்சிகளை விரும்பி கற்றுக்கொண்டு ஆர்வத்துடன் பயிற்சி செய்வதைப் பார்க்கமுடிகிறது. இது குறித்து திரு.தொல் திருமாவளவன் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, இந்தியாவைக் காட்டிலும் வெளிநாட்டில் யோகா பெரிதும் வரவேற்கப்படுவதன் காரணத்தை கூறுகிறார்.

மாதவிலக்கு பிரச்சனைக்கு பூதசுத்தி எப்படி தீர்வாகிறது?, Mathavilakku prachanaikku bhutashuddhi eppadi theervagirathu?

மாதவிலக்கு பிரச்சனைக்கு பூதசுத்தி எப்படி தீர்வாகிறது?

பஞ்சபூதங்கள் சார்ந்த சில பயிற்சிகள் இதுபோன்ற சிரமங்களிலிருந்து உங்களை விடுவிக்கலாம். ஏனெனில், உங்கள் உடலமைப்பில் உள்ள பஞ்சபூதங்களை இது ஒருங்கிணைக்கும்.

சில ஆசனப் பயிற்சிகளில் வேகமான சுவாசம் எதற்காக?, sila asana-payirchigalil vegamana swasam etharkaga?

சில ஆசனப் பயிற்சிகளில் வேகமான சுவாசம் எதற்காக?

சில ஆசனங்களில், வேகமாக சுவாசம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு, சூரியக் கிரியாவில் செய்யப்படும் புஜங்காசனா, அல்லது சர்வாங்காசனா, மத்ஸியாசனா போன்றவற்றைச் சொல்லலாம், எதனால்?

யோகா மனிதனுக்கு ஏன் முக்கியமானது?, Yoga manithanukku yen mukkiyamanathu?

யோகா மனிதனுக்கு ஏன் முக்கியமானது?

யோகா மனிதனுக்கு ஏன் முக்கியமானது? என்ற கேள்வியை பாலிமர் நியூஸ் சேனல் நிருபர் சத்குருவிடம் முன்வைத்தபோது, முழுமையான மனிதன் என்றால் என்ன என்பதையும், அந்த நிலையை அடைவதற்கு யோகாவின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைக்கிறார் சத்குரு!

‘ஈஷா கிரியா’ செய்வதால் என்னென்ன பலன்கள்?, Isha kriya seivathal ennenna palangal?

‘ஈஷா கிரியா’ செய்வதால் என்னென்ன பலன்கள்!

இது ஒரு தியானம். இந்த தியானம் உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் மற்றும் உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்தும்.

“நீங்க ஏன் ஈஷா யோகா மையத்தை உருவாக்குனீங்க?”, neenga yen isha yoga maiyathai uruvakkuneenga?

“நீங்க ஏன் ஈஷா யோகா மையத்தை உருவாக்குனீங்க?”

ஈஷா யோகா மையத்தை நீங்கள் ஏன் உருவாக்கினீர்கள் என்று பாலிமர் நியூஸ் சேனல் நிருபர் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷாவின் முக்கிய நோக்கம் என்ன என்பதைக் கூறி பதிலளிக்கிறார் சத்குரு.

“எனை உடையாமல் காத்த ஹடயோகா!” - சத்குரு!, Enai udaiyamal katha hata yoga - sadhguru

“எனை உடையாமல் காத்த ஹடயோகா!” – சத்குரு

என் பதினோராவது வயதிலிருந்து ஹடயோகா பயிற்சியை நான் தவறாமல் செய்து வந்தது குறித்து, நான் மிகுந்த நன்றியுணர்வு கொள்கிறேன். ஏனென்றால் அந்த ஹடயோகப் பயிற்சியால்தான், அதுபோன்ற ஓர் அனுபவத்தைத் தாக்குப் பிடிப்பதற்கு என் உடலும், என் மனமும் தயாராக இருந்தன.